மின்சாரமும் எரிபொருளும் என்பது நம் நாட்டின் முக்கியமான வளங்கள். அவற்றை சிக்கனமாகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும்.

Save SL

  • தேவையில்லாத மின்சார சாதனங்களை அணைப்போம்
  • இயற்கை ஒளி மற்றும் காற்றை அதிகமாக பயன்படுத்துவோம்
  • பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவோம்
  • தேவையற்ற பயணங்களை குறைப்போம்
  • எரிபொருள் சிக்கன முறைகளை கடைப்பிடிப்போம்
Scroll To Top