வலைப்பந்தாட்ட போட்டி - 2025 - 2ம் இடம்
சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தினால் நடாத்தப்பட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்ட இறுதிப் போட்டி 2025 மார்ச் 10 ஆம் திகதி வெபர் உள்ளக விளையாட்டு மைதானத்தில் மண்முனை வடக்கு மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலகங்களுக்கு இடையே நடைபெற்றது.
இப்போட்டியில் மண்முனை மேற்கு பிரதேச செயலக அணி 2வது இடத்தைப் பிடித்தது.
















