இரத்ததான முகாம் -2025

மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 12.03.2025 இரத்ததான முகாம் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது. 

FB IMG 1741922841810

FB IMG 1741922846821

FB IMG 1741922851040


இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1741922854586

FB IMG 1741922872923

Scroll To Top