சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும் கண்காட்சியும்
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் சமுர்த்தி பிரிவினால் ஒழுங்கு செய்யப்பட்ட சமுர்த்தி அபிமானி விற்பனை சந்தையும் கண்காட்சியும் எனும் தொணிப்பொருளில் வவுணதீவு உழவர் சந்தி சந்தை வளாகத்தில் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் 08.04.2025 இடம் பெற்றது .



இந்நிகழ்வில் அதிதிகளாக மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் , மற்றும் RDPO உத்தியோகத்தர் , பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது .















