அலுவலக உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி
மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் 22.04.2025, அலுவலக உத்தியோகத்தர்களுக்கான அலுவலக நடைமுறை மற்றும் தாபன நடைமுறை தொடர்பான பயிற்சி நெறி பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையின் கீழ் இடம் பெற்றது.