தேசிய சத்திய சாயிபாபா அமைப்பினுடைய வழிகாட்டலில் கிழக்குமாகாண சத்தியசாயிபாபா அமைப்பினருடைய ஏற்பாட்டில் மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தில் 10.05.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் மனித விழுமியங்கள் மேம்பாடு தொடர்பான இரண்டு நாள் பயிற்சிநெறியானது பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இன்று ஆரம்பமானது .
இந்நிகழ்வில் சத்தியசாயி பாபா அமைப்பினுடைய தலைவர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


















