தேசிய சத்திய சாயிபாபா அமைப்பினுடைய வழிகாட்டலில் கிழக்குமாகாண சத்தியசாயிபாபா அமைப்பினருடைய ஏற்பாட்டில் மண்முனைமேற்கு பிரதேச செயலகத்தில் மனித விழுமியங்கள் மேம்பாடு தொடர்பான இரண்டாம் நாள் பயிற்சிநெறியானது 11.05.2025 பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் பிரதேச முன்பள்ளி பாடசாலை ஆசிரியர்கள் அறநெறிப் பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் பங்குபற்றலில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


















