மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் அறநெறிப் பாடசாலைகளுக்கான நூற்தொகுதிகள் வழங்கும் நிகழ்வானது 21.05.2025, பிரதேச செயலாளர் ந. சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .

FB IMG 1747972174032

FB IMG 1747972176326

FB IMG 1747972180705
இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் பதிவு செய்யப்பட்ட அறநெறிப்   பாடசாலைகளுக்கான நூற் தொகுதிகள் பிரதேச செயலாளர்  ,அவர்களினால் அறநெறிப் பாடசாலைகளின்  ஆசிரியர்களிடம்  கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1747972185873

FB IMG 1747972188141

FB IMG 1747972190485

FB IMG 1747972192722

Scroll To Top