மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் Center for Justice and Change நிறுவனத்தின் அனுசரனையுடன் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஆலோசனையில் பிறப்பு அத்தாட்சி பத்திரம் இல்லாத மாணவர்களுக்கான நடமாடும் சேவை இடம்பெற்றது .

FB IMG 1749785833102

FB IMG 1749785829621

FB IMG 1749785835459

இதில் பிறப்பத்தாட்சி பத்திரம் இல்லாத 13 மாணவர்களுக்கும் பொது மக்களுக்கும் 12.06.2025 பிறப்பத்தாட்சி பத்திரம் வழங்கி வைக்கும் நிகழ்வு பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1749785840552

FB IMG 1749785842282

FB IMG 1749785847359

Scroll To Top