விளையாட்டு வார வேலைத்திட்டத்தினை முன்னிட்டு  மண்முனை மேற்கு பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்களுக்கான உடற்பயிற்சி மற்றும் எல்லே சுற்றுப்போட்டியானது 21.08.2025 அன்று மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் கணக்காளர், பிரதிதிட்டமிடல் பணிப்பாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தரின் பங்குபற்றுதலுடன் அலுவலக உத்தியோகத்தர்களின் விளையாட்டு நிகழ்வானது  நடைபெற்று, வெற்றியீட்டிய  அணிகளுக்கு வெற்றிக்கிண்ணங்களும் பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1755835841612

FB IMG 1755835845007

Scroll To Top