நிருவாக பிரிவு
சேவை பெறுநரின் பொறுப்புக்கள் 9. வியாபாரம் ஆரம்பித்து 14 நாட்களாயின் மாதாந்தம் ரூ.25. தாமதக் கட்டண01.வியாபார பெயர்ப்பதிவுச் சான்றிதழ் வழங்கல்.
மோட்டார் போக்குவரத்து கிளை
சேவை பெறுநரின் பொறுப்புக்கள்:01.மோட்டார் வாகனங்களுக்கான ஆண்டுவரி அனுமதிப்பத்திரம் வழங்கல்.
1. வாகன பதிவுப்புத்தகம் அல்லது மோட்டார் வாகன ஆணையாளரால் சான்றுபடுத்தப்பட்ட பதிவுப் புத்தகப் பிரதி
2. செல்லுபடியாகும் காப்புறுதிப்பத்திரம்
3. முடிவடைந்த காலத்திற்கான வாகன அனுமதிப்பத்திரம் அல்லது பொலிஸ் முறைப்பாட்டு பிரதி
4. இரு மாதத்திற்குட்பட்ட வாகனப்புகைப்பரிசோதனை அறிக்கை
5. குத்தகை வாகனமாயின் குத்தகை நிறுவனத்தின் ஒருமைப்பாடு
6. பயணிகள் போக்குவரத்து வாகனமாயின் வீதிப்போக்குவரத்து சான்றிதழ்
7. பொருட்கள் கொண்டு செல்லும் வாகனமெனில் தகைமைச் சான்றிதழ்
8. அனுமதிக்கப்பட்ட கட்டணம்
சேவை பெறுநரின் பொறுப்புக்கள்:02. வாகன உரிமைமாற்றத்திற்கான சிபாரிசு வழங்கல்.
1. முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தின் ஏஇபிஇசி படிவங்கள்
2. வாகனபதிவுப்புத்தகம் (உண்மைப் பிரதி)
3. புதிய உரிமையாளரின் உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாளஅட்டையின் பிரதி
4. கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட கடவுச்சீட்டு அளவான புகைப்படம் - 2
5. 06 மாத கால செல்லுபடியாகும் காலம் கொண்ட வாகன வருமான அனுமதிப்பத்திரத்தின் பிரதி
6. குத்தகை வாகனமாயின் குத்தகைக்கம்பனியாலால் வழங்கப்படு;ம் குத்தகை கட்டணம் முடிவடைந்தமைக்கான கடிதம்
7. கிழக்கு மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகணங்களாயின் வாகன இலக்க தகட்டிற்கான கட்டணம் அனுமதிக்கப்பட்ட கட்டணம்
சேவை பெறுநரின் பொறுப்புக்கள்03. வாகன பதிவுப்புத்தகம் தொலைந்தால் புதிய புத்தகத்தைப் பெற்றுக்கொள்ளும் விண்ணப்பத்தை சிபாரிசு செய்தல்.
1. பொலிஸ் முறைப்பாட்டு அறிக்கை
2. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்ட éர்த்திசெய்யப்பட்ட ஊஆவு 65 படிவம்
3. பிராந்திய வாகன போக்குவரத்து திணைக்கள உத்தியோகத்தர் அறிக்கை
4. வாகனப்பதிவுப்புத்தகப் பிரதி (இருப்பின்)
5. அனுமதிக்கபட்ட கட்டணம்
6. கிராம சேவை உத்தியோகத்தரால உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாளஅட்டையின் பிரதி
7. கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட கடவுச்சீட்டு அளவான புகைப்படம் - 2
8. செல்லுபடியாகும் வாகன அனுமதிபபத்திரத்தின் பிரதி
9. செல்லுபடியாகும் காப்புறுதிப்பத்திரத்தின் பிரதி
சேவை பெறுநரின் பொறுப்புக்கள் 04. வாகன இலக்கத்தகடு தொலைந்தால் புதிய இலக்கத்தகடு பெற சிபாரிசு செய்தல்.
1. பொலிஸ் முறைப்பாட்டறிக்கை
2. வாகனப்பதிவு புத்தகத்தின் பிரதி
3. குத்தகை வாகனமாயின் குத்தகைக்கம்பனியாலால் வழங்கப்படு;ம் குத்தகை கட்டணம் முடிவடைந்தமைக்கான கடிதம 4. மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்திலிருந்து பெற்றுக்கொண்ட பூர்த்திசெய்யப்பட்ட ஊஆவு 65 படிவம்
5. கிராம சேவை உத்தியோகத்தரால உறுதிப்படுத்தப்பட்ட தேசிய அடையாளஅட்டையின் பிரதி
6. கிராம சேவை உத்தியோகத்தரால் உறுதிப்படுத்தப்பட கடவுச்சீட்டு அளவான புகைப்படம் - 2
7. செல்லுபடியாகும் வாகன அனுமதிபபத்திரத்தின் பிரதி
8. செல்லுபடியாகும் காப்புறுதிப்பத்திரத்தின் பிரதி
9. அனுமதிக்கப்பட்ட கட்டணம்



















