Service Cluster of Divisional Secretariat
சிவில் பதிவுகள்
அனுமதி வழங்கல்
சான்றிதழ்கள் வழங்குதல்
ஓய்வூதிய கொடுப்பனவு
நில நிர்வாகம்
சமூக நலம் மற்றும் நன்மைகள்
சமுர்த்தி திட்டம்
கொள்முதல்கள்
அபிவிருத்தி திட்டம்
எம்மால் வழங்கப்படும் சேவைகளைக் கண்டறிய...
தேவைக்கேற்ப, தொடர்புடைய வகையைச் சரிபார்க்கவும். நீங்கள் தேடிய தகவலை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், தயவு செய்து எங்களை தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்குசெய்தி மற்றும் நிகழ்வுகள்
அரசு சேவை மையங்கள்
About Us
| இல | பதவி | சேவை | தரமும் வகுப்பும் | சம்பள குறியீடு | சேவை நிலை | அனுமதி | தற்போதைய | தேவை | மேலதிக |
| 1 | பிரதேச செயலாளர் | SLAS | I | SL 1-2016 | Senior | 1 | 1 | - | - |
| 2 | உதவி பிரதேச செயலாளர் | SLAS | III/II | SL 1-2016 | Senior | 1 | - | 1 | - |
| 3 | உதவி திட்டமிடல் பணிப்பாளர் | SLPS | III/II | SL 1-2016 | Senior | 1 | 1 | - | - |
| 4 | மேலதிக உதவி திட்டமிடல் பணிப்பாளர் | Supernumerary | III | SL 1-2016 | Senior | - | - | - | - |
| 5 | கணக்காளர் | SLAcS | I/II | SL 1-2016 | Senior | 1 | 1 | - | - |
| 6 | நிர்வாக உத்தியோகத்தர் | PMAS | Supra | MN 7-2016 | Tertiary | 1 | - | 1 | - |
| 7 | கிராம உத்தியோகத்தர் - நிர்வாகம் | GNS | Supra | MN 7-2016 | Tertiary | 1 | 1 | - | - |
| 8 | மொழி பெயர்ப்பாளர் ( தமிழ் - சிங்களம் ) | TS | II/I | MN 6-2016 | Tertiary | - | - | - | - |
| 9 | மேலதிக மாவட்ட பதிவாளர் | RegS | Class3 Grade II/I | MN 5-2016 | Tertiary | 1 | - | 1 | - |
| 10 | அபிவிருத்தி இணைப்பாளர் | AS | III/II/I | MN 4-2016 | Secondary | - | - | - | - |
| 11 | அபிவிருத்தி உத்தியோகத்தர் ( பழைய ) | AS | III/II/I | MN 4-2016 | Secondary | 1 | - | 1 | - |
| 12 | அபிவிருத்தி கள உத்தியோகத்தர் | AS | III/II/I | MN 4-2016 | Secondary | 2 | 2 | - | - |
| 13 | அபிவிருத்தி உத்தியோகத்தர் | DOS | III/II/I | MN 4-2016 | Secondary | 9 | 46 | - | 37 |
| 14 | அபிவிருத்தி உத்தியோகத்தர் ( அபிவிருத்தி ) | DOS | III/II/I | MN 4-2016 | Secondary | 32 | 35 | - | 3 |
| 15 | தொழில்நுட்ப உதவியாளர் | SLTS | III/II/I | MN 3-2016 | Secondary | 1 | 1 | - | - |
| 16 | பொது முகாமைத்துவ உதவியாளர் | PMAS | III/II/I | MN 2-2016 | Secondary | 20 | 14 | 6 | - |
| 17 | முகாமைத்துவ உதவியாளர் ( திணைக்களம்; ) | Departmental | III/II/I | MT 1-2016 | Secondary | - | - | - | - |
| 18 | கிராம உத்தியோகத்தர் | GNS | III/I/II | MN 2-2016 | Secondary | 24 | 20 | 4 | - |
| 19 | தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பவியல் உதவியாளர் | SLICTS | Class3 Grade III/II/I | MT 1-2016 | Secondary | 1 | 1 | - | - |
| 20 | தொழில்நுட்ப உதவியாளர் | Departmental | III/II/I | MT 1-2016 | Secondary | 1 | - | 1 | - |
| 21 | சாரதி | CDS | III/II/I Special | PL 3-2016 | Primary | 2 | 2 | - | - |
| 22 | அலுவலகப் பணியாளர் | OES | III/II/I Special | PL 3-2016 | Primary | 5 | 5 | - | - |
| மொத்தம் | 105 | 130 | 15 | 40 | |||||
| ஆளனி விபரங்கள் - 31.12.2025 | |||||||||
கண்ணோட்டம்
எமது தொலைநோக்கு
நிலைபேறான அபிவிருத்தியையும் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் கொண்ட பிரதேசம்
எமது பணிக்கூற்று
வினைத்திறன், விளைதிறன், அர்ப்பணிப்பு, அரச கொள்கை அமுலாக்கம் மற்றும் மக்கள் பங்களிப்பின் ஊடாக பிரதேசத்தினை முன்னேற்றுதல்
அறிமுகம்
மட்டக்களப்பு நகரில் இருந்து 9.5 கி.மீ தொலைவில் மண்முனை மேற்கு பிரதேச செயலகம் அமைந்துள்ளது, மண்முனை மேற்கு பிரதேச செயலகமானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ளது பிரதேச செயலகமாகும். இதன் எல்லைகள் பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு:- மண்முனை வடக்கு
வடக்கு:- ஏறாவூர் பற்று
மேற்கு:- ஏறாவூர் பற்று
தெற்கு:- மண்முனை தென்மேற்கு
எமது குறிக்கோள்
மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துதல்
அரச வருமானத்தை உறுதி செய்தல்
வளங்களின் உத்தம அளவிலான பயன்பாடு
சூழல் பாதுகாப்புடனான அபிவிருத்தி
சட்டரீதியான ஆவணங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தல்
பாரம்பரிய கலாசாரத்தை மேம்படுத்தல்
மனிதவள அபிவிருத்தி
எமது பெறுமதிகள்
சேவை முதன்மை
நேர்மை
குழு முயற்சி
வெளிப்படை தன்மை
சூழல் நேயம்
கண்ணியம்
நேர்த்தி
அர்ப்பணிப்பு





















